NHDC வேலைவாய்ப்பு 2025: பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை!
காலி இடங்களின் விவரம்
1. இளநிலை அதிகாரி (Junior Officer) : 08
வயது வரம்பு1. இளநிலை அதிகாரி - 25 வயது
கல்வித் தகுதி1. இளநிலை அதிகாரி
– பட்டதாரியாக இருக்க வேண்டும்.
– துறைஆங்கில தட்டச்சு வேகம்: 40 wpm.
– அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம்
1. இளநிலை அதிகாரி - ரூ. 20,000 - 70,000/- (GP: ரூ. 42,320/-)
தேர்வு செய்யும் முறை
இந்தப் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரரை தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் தட்டச்சுத் தேர்வு (Typewriting Test) மற்றும் குழு விவாத (GD) அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளது.