---Advertisement---

டி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு 2025: பட்டம், B.V.Sc. முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! TNPSC CTSE Examination 2025

By: Sudha

On: May 7, 2025

Follow Us:

டி.என்.பி.எஸ்.சி-வேலைவாய்ப்பு-2025
---Advertisement---

Job Details

டி.என்.பி.எஸ்.சி கால்நடை உதவி மருத்துவர் (VAS), முதுநிலை பூச்சியில் நிபுணர், மேலாளர், உதவி திட்டமைப்பாளர், மண்டல பெருந்தச்சன் மற்றும் பல்வேறு பதவிக்கான காலியிடங்களை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.  தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

Job Salary:

Various Levels

Job Post:

கால்நடை உதவி மருத்துவர் (VAS), முதுநிலை பூச்சியில் நிபுணர், மேலாளர், உதவி திட்டமைப்பாளர், மண்டல பெரு

Qualification:

Degree, B.V.Sc.

Age Limit:

Various

Last Apply Date:

20250611

டி.என்.பி.எஸ்.சி கால்நடை உதவி மருத்துவர் (VAS), முதுநிலை பூச்சியில் நிபுணர், மேலாளர், உதவி திட்டமைப்பாளர், மண்டல பெருந்தச்சன் மற்றும் பல்வேறு பதவிக்கான காலியிடங்களை ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.  தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

இந்த வேலை வாய்ப்பிற்கான சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வி தகுதி, வயது வரம்பு ஆகிய விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 11.06.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

டி.என்.பி.எஸ்.சி சிடிஎஸ் தேர்வு வேலைவாய்ப்பு 2025 முழு விவரங்கள்

  • நிறுவன பெயர்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) – ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு
  • வேலை வகை:  தமிழக அரசு வேலை  
  • பதவியின் பெயர்: கால்நடை உதவி மருத்துவர் (VAS), முதுநிலை பூச்சியில் நிபுணர், மேலாளர், உதவி திட்டமைப்பாளர், மண்டல பெருந்தச்சன் மற்றும் பல்வேறு பதவிகள்
  • காலியிடம்: 330
  • வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு 
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online)
  • தொடக்க தேதி: 13.05.2025
  • கடைசி தேதி: 11.06.2025 
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://tnpsc.gov.in/

சம்பளம் மற்றும் காலி இடங்களின் விவரம்

vacancies

வயது வரம்பு

age-limit

கல்வித் தகுதி

qualification

விண்ணப்ப கட்டணம்

  • தேர்வு கட்டணம் – ரூ. 200/- (ஒரு பாடத்தாளுக்கு)

விண்ணப்ப கட்டினத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். 

தேர்வு செய்யும் முறை 

இந்தப் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு(Written Examination), மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை 

  1. தகுதியான விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்திற்கு https://tnpsc.gov.in/ செல்லவும்.
  2. பின்பு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.
  3. விண்ணப்பதாரர் தகுதியை உறுதி செய்த பிறகு, விண்ணப்ப படிவத்தில் சரியான தகவல்களை நிரப்பவும்.
  4. சான்றிதழ்களை இணைத்து, விண்ணப்ப கட்டினத்தை செலுத்தி, விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  5. விண்ணப்பதாரர்கள் 13.05.2025 முதல் 11.06.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 13.05.2025 
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.2025 

முக்கிய இணைப்புகள்

  • TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம்: TNPSC Website
  • டி.என்.பி.எஸ்.சி சிடிஎஸ் தேர்வு வேலைவாய்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பு:  Notification in Tamil & Notification in English
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு: Apply online (Apply online link will be active on 13.05.2025 )

{{user_meta key:display_name}}

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Job Posts

Leave a Comment