---Advertisement---

NHDC வேலைவாய்ப்பு 2025: பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை! NHDC Recruitment 2025

By: Sudha

On: May 6, 2025

Follow Us:

NHDC-வேலைவாய்ப்பு- 2025
---Advertisement---

Job Details

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் இளநிலை அதிகாரி (Junior Officer) பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

Job Salary:

ரூ. 20,000 - 70,000

Job Post:

இளநிலை அதிகாரி (Junior Officer)

Qualification:

Degree

Age Limit:

25

Last Apply Date:

20250524

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் இளநிலை அதிகாரி (Junior Officer) பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. 

இந்த வேலை வாய்ப்பிற்கான சம்பளம், தேர்வு செய்யும் முறை, கல்வி தகுதி, விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகிய விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24.05.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

NHDC வேலைவாய்ப்பு 2025 முழு விவரங்கள்

  • நிறுவன பெயர்: National Handloom Development Corporation Ltd (NHDC)
  • வேலை வகை: மத்திய அரசு வேலை  
  • பதவியின் பெயர்: இளநிலை அதிகாரி (Junior Officer)
  • காலியிடம்: 08
  • வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும் 
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (Online)
  • தொடக்க தேதி: 03.05.2025
  • கடைசி தேதி: 24.05.2025 
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.nhdc.org.in/

காலி இடங்களின் விவரம்

பதவி பெயர்காலியிடங்கள்
1. இளநிலை அதிகாரி (Junior Officer)08
மொத்த  காலியிடங்கள்08

வயது வரம்பு

1. இளநிலை அதிகாரி – 25 வயது

கல்வித் தகுதி

1.  இளநிலை அதிகாரி

  • பட்டதாரியாக இருக்க வேண்டும்.
  • துறைஆங்கில தட்டச்சு வேகம்: 40 wpm.
  • அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம்

1. இளநிலை அதிகாரி – ரூ. 20,000 – 70,000/- (GP: ரூ. 42,320/-)

தேர்வு செய்யும் முறை 

இந்தப் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரரை தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் தட்டச்சுத் தேர்வு (Typewriting Test)  மற்றும் குழு விவாத (GD) அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை 

  1. விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளத்திற்கு https://www.nhdc.org.in/ செல்லவும்.
  2. பின்பு கரியஸ் பிரிவை கிளிக் செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படிக்கவும்.
  3. விண்ணப்பதாரர் தகுதி உடையவர் என உறுதி செய்த பிறகு, ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை உரிய தகவல்களை சரியாக நிரப்பவும்.
  4. சான்றிதழ்களை இணைத்து, விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  5. விண்ணப்பதாரர்கள் 03.05.2025 முதல் 24.05.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 03.05.2025 
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025 

முக்கிய இணைப்புகள்

  • NHDC அதிகாரப்பூர்வ இணையதளம்: NHDC Website
  • NHDC வேலைவாய்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பு:  Notification 
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு: Apply online

{{user_meta key:display_name}}

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Job Posts

Leave a Comment