GRI திண்டுக்கல் நிர்வாகத்தில் Support Staff & Computer Assistant பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
இந்த வேலை வாய்ப்பிற்கான கல்வி தகுதி, சம்பளம், ஆகிய விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 23.05.2025 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025 முழு விவரங்கள்
- நிறுவன பெயர்: திண்டுக்கல். காந்திகிராம கிராமப்புற நிறுவனம் (GRI)
- வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை (தற்காலிக வேலை)
- பதவியின் பெயர்: Support Staff & Computer Assistant
- காலியிடம்: 02
- வேலை செய்யும் இடம்: திண்டுக்கல், தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல் (Walk in Interview)
- நேர்காணல் (Walk in Interview) தேதி: 23.05.2025
- அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.ruraluniv.ac.in/
காலி இடங்களின் விவரம்
பதவி பெயர் | காலியிடங்கள் |
1. Computer Assistant | 01 |
2. Support Staff | 01 |
மொத்த காலியிடங்கள் | 02 |
கல்வித் தகுதி
1. Computer Assistant
- சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- துறை: Computer Science/ Management/ Visual Communication/ Sciences/ Humanities/ Social Sciences/ IT.
- குறைந்தபட்ச மதிப்பெண்: 55%.
2. Support Staff
- இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
1. Computer Assistant – ரூ. 15,000/-
2. Support Staff – ரூ. 11,000/-
தேர்வு செய்யும் முறை
இந்தப் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரரை திண்டுக்கல், காந்திகிராம கிராமப்புற நிறுவனம் நேர்காணல் (Walk in Interview) மூலமாக தேர்வு செய்ய உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் திண்டுக்கல், GRI நிர்வாகத்தின் இணையதளத்திற்கு https://www.ruraluniv.ac.in/ செல்லவும்.
- பின்பு கரியஸ் பிரிவின் கீழ் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.
- விண்ணப்பதாரர் தங்கள் தகுதியை உறுதி செய்த பிறகு, விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
- விண்ணப்பிக்கும் போது தகவல்களை சரியாக நிரப்பி, சான்றிதழ்களை இணைத்து, விண்ணப்ப படிவத்துடன் நேர்காணல் நடக்கும் இடத்திற்கு வந்து சேரவும்.
முக்கிய தேதிகள்
- நேர்காணல் நடக்கும் நாள்: 23.05.2025 @ 10.30 am மணிக்கு
- நேர்காணல் நடக்கும் இடம்: UGC-MMTTC Building, GRI திண்டுக்கல்
முக்கிய இணைப்புகள்
- GRI திண்டுக்கல் அதிகாரப்பூர்வ இணையதளம்: Website
- GRI திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: Notification & Application Form